
துயில் போல் ஒரு விழிப்பு..
விழித்தல் போல் ஒரு கனவு..
எல்லைகளில்லை..
தொல்லைகளில்லை....
கடப்போர் ஆயிரமுண்டு,
பார்வைக்கு சிக்குவதில்லை..
சுட்டெரித்த மூச்சுக்காற்று இன்று சுடுவதில்லை..
புலன்களை விடுத்து..
காற்று வெளியினிலே காணும் ஆட்டம்....
தாலாட்டோடு கரைகிறது...
இலக்கு கருவரையோ, கல்லையரையோ?
பயணிப்பது நானோ அல்லது நீரோ?
எல்லாம் சர்வ மயம்..........

2 Comments to "எல்லாம் சர்வ மயம்.........."