உன்னுடன் பேசி விட்டு,
மௌனத்தில் கரையும் அந்த சில நொடிகள் தான்,
ஏக்கத்தில் அழுகிறது!
ஆனால்,
அது ஏனோ
உன் கன்னம் நனைக்க மறுக்கிறது !!
Somewhere in the distance, which ends somewhere in infinity!
I ran all the night to cover the miles!
……………………………………………….
Only a smile and look, then darkness again…
Silence again………..

5 Comments to "Loneliness puts a special burn on sunsets and makes night air, chill morel!!"