உள்ளம் கேட்கும் கேள்விகளுக்கு,
பதில் தெரியாமல் தானோ, (பல நேரங்களில் புரியாமல்)
இல்லாததை அடைய ஓடுகிரமோ?
உலகம் தரும் தனிமையை,
வாழ பக்குவம் இல்லாததால் தானோ,
உறவுகள் தேடி அலைகிரமோ?
உண்மை உணர்த்தும் நிதர்சனத்தை,
ஏற்க முடியாமல் தானோ,
பொய்யில் உழன்று கொண்டிருக்கிறோமோ?
எல்லாமே கேள்விகளாய்,
அனுமானங்களாய் ...
எதற்கு இந்த ஓட்டம்?
விடைகள் தேடும் போதும் கேள்விகள் தான் விழுகின்றன!!!
பதில் தெரியாமல் தானோ, (பல நேரங்களில் புரியாமல்)
இல்லாததை அடைய ஓடுகிரமோ?
உலகம் தரும் தனிமையை,
வாழ பக்குவம் இல்லாததால் தானோ,
உறவுகள் தேடி அலைகிரமோ?
உண்மை உணர்த்தும் நிதர்சனத்தை,
ஏற்க முடியாமல் தானோ,
பொய்யில் உழன்று கொண்டிருக்கிறோமோ?
எல்லாமே கேள்விகளாய்,
அனுமானங்களாய் ...
எதற்கு இந்த ஓட்டம்?
விடைகள் தேடும் போதும் கேள்விகள் தான் விழுகின்றன!!!

2 Comments to "எது தானோ நிஜம்..."